Tuesday, May 26, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? கிராபிக்ஸ் விளையாட்டா ? வேதனையா ?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? கிராபிக்ஸ் விளையாட்டா ? வேதனையா ?


காசு பாக்கும் எண்ணத்துடன் , தமிழக மக்களின் ஆர்வத்தையும் அனுதாபத்தையும் தூண்டும் விதத்தில் ஒரு பொய் செய்தியை வெளியிட்டு, கிராபிக்ஸ் விளையாட்டு விளையாடி, பிரபாகரன் உயிருடன் இருப்பதாய் நக்கீரன் இதழ் பெரும் பொய் சொல்லியுள்ளது என்று செய்தி வந்திருக்கிறது.

உதாரணமாய் , புலிகளின் தளமான தமிழ் நெட்டில் வந்த இந்த பழைய (2003) செய்தியையும் புகைப்படங்களையும் பாருங்கள்
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8456

இந்த பழைய செய்தியில்
பிரபாகரன் உட்காந்து இருக்கும் விதத்தையும் சிறிப்பையும், நக்கீரன் அட்டைப்படத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் ..

முடிவுகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்


அன்புடன்

Tags : பிரபாகரனின் மரணம், நக்கீரன் செய்தி, பிரபாக்ரன் உயிருடன் இருக்கிறாரா ? , விதலைப்புலிகளின் தலைமை, பிரபாகரன்

Sunday, May 24, 2009

சுமார் 20000 அப்பாவித் தமிழ் மக்கள் பீரங்கித் தாக்குதலில் சாவு

சுமார் 20000 அப்பாவித் தமிழ் மக்கள் பீரங்கித் தாக்குதலில் செத்திருக்க கூடும் : பாதர் அமல்ராஜின் உருக்கமான வாக்குமூலம்


பாதுகப்பான பகுதி என்று இலங்கை அரசு அறிவித்த பகுதியை இலங்கை இராணுவம் மீண்டும் மீண்டும் பீரங்கி குண்டுகளால் தாக்கியதாய் பல வாக்குமூலங்கள் வெளி வருகின்றன.

இதில் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் பல ஆயிரக்கணக்கில் செத்து மடிந்து இருக்கின்றனர்.

ஐநா சபையினர் சுற்றிப்பார்த்த பின், யாழ் அகதி முகாம்களில் இருந்து பல்லாயிரம் தமிழர்கள் இதற்கு சாட்சியம் கூறுகின்றனர்

கீழ்வரும் செய்தியில் பாதர் அமல் ராஜ் கூறியதன் சுருக்கம் :
முதலில் இலங்கை இராணுவப் பிடியில் இருந்து தப்ப ஓடினோம்.... பல கிராமங்காளில் இருந்து கிளம்பியவர்கள் ஓடி ஓடி கடைசீயாய் சுமார் ஒரு லெட்சம் அப்பாவித் தமிழர்கள் இரண்டே சதுர கிலோ மிட்டர் மணல் பரப்பில் கடல் கரையில் அடைந்து போனோம். ஒரு பக்கம் கடல், மற்ற பக்கத்தில் இலங்கை இராணுவம்.

வானத்தில் இருந்து மழை பொழிவது போல் இலங்கை இரணுவத்தின் பக்கத்தில் இருந்து பீரங்கி குண்டுகள் பொழிந்தன...... இந்த குண்டு மழையில் 10000 பேர் செத்ததாய் ஊடகங்கள் கூறுகின்றன....சரியாக கணிக இயலவில்லை எனிலும் 20000 அப்பாவி மக்கள் செத்திருக்கலாம்.... செத்தவர்களை புதைக்க கூட வழியில்லை....கையால் தோண்டிய பதுங்கு குழிகளில் ஒளிந்து பீரங்கி குண்டு மழையில் இருந்து தப்ப முயற்சி செய்தோம், சிலரே தப்பினர் என்கிறார் பாதர் அமல்ராஜ்.

பீரங்கி மழையில் இருந்து தப்பிக்க, வெளியேரி ஓட முயன்றோம். இலங்கை இராணுவப் பிடிக்கு ஓட முயன்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டார்கள். கடைசியாய் சுமார் 50000 பேர் சாவா வாழவா என்ற நிலையில் கிளம்பினோம். எஞ்சியவர்கள் தப்பினோம் என்று கூறும் பாதர், தன்னுடைய சக கிறித்தவ வழிபாட்டாளர்களை அகதி முகாம்களில் தேடுகிறார்.

ஒரு தமிழன் என்ற வகையில் நான் விடுதலை புலிகளை குற்றம் சொல்ல முடியாது. இந்த முகாமைப் பாருங்கள், தமிழர்களை ஒடுக்க இலங்கை அரசு முயல்கிறது என்கிரார் பாதர் அமல்ராஜ்.

வானத்தில் இருந்து பாதுகாப்பு பகுதியை சுற்றிப் பார்த்தவர்கள் பல கோரக் காட்சிகளை கண்டுள்ளனர். எந்த மனித உறிமை அத்துமீறலும் நடக்கவில்லை என்று இலங்கை அரசு சொன்னாலும், பல இடங்களில் கிராமங்கள் மீதும் வீடுகள், பனை மரங்கள் மீதும் பீரங்கி குண்டு மழையின் அடையாளங்கள் தென்படுகின்றன. சாம்பலான வீடுகள், வெள்ளைக் கொடியுடன் அம்போ என்று கைவிடப்பட்டு நிற்கும் பேருந்து, கறுகிய பனை மரங்கள், வரிசையாய் குழி தோண்டி புதைக்ப்பட்ட சவக்குழிகள், மூடாத புதைக்க தயார் நிலையில் இருக்கும் வேறு சவக்குழிகள் என கோரம் தொடர்கிறது

அப்பாவிகளை கொன்ற பீரங்கிக்குண்டு மழையை பற்றியும், இராணுவத்தின் மனித உறிமை அத்துமீரல்காளைப் பற்றியும் தகுந்த விசாரணை நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

>>>>>>>முழு செய்தி ...ஆங்கிலத்தில் ....>>>>>>>>>


http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6354888.ece?token=null&offset=12&page=2

May 25, 2009

Horror for civilians trapped in Sri Lanka's 'no-fire zone'

Catherine Philp in Colombo

From the air, the battle zone reveals itself one clue at a time — the scorched patches of earth, the blasted palm trees, the burnt-out skeletal houses.

Then the helicopter banks sharp right over the green lagoon and a blaze of white sand appears — to the gasps of the first outsiders to glimpse the beach where the Tamil Tigers made their last stand.

Sri Lanka’s no-fire zone is a scene of such utter devastation it mocks its very name. It is a glimpse of hell unleashed in paradise. A glistening white beach packed with home-made bunkers where civilians huddled to protect themselves from the shells that the government denies launching in the final weeks of the offensive. The craters in the white sand; the charcoal coloured scorch marks and bombed-out dwellings; the abandoned bus, its forlorn white flag still flying, and the human detritus tell a very different story.

Peering down from above, one struggles to imagine the terror of being here in those last days of battle when 100,000 civilians were trapped in this tiny spit of sand between the guns of the Tamil Tigers and the cannons of the Sri Lankan army. No journalists, aid workers or independent observers have had access to the zone until this weekend when a small group of journalists accompanied the United Nations Secretary General on aa flight over the zone.

Father Amalraj does not have to imagine; he was here in the bunkers, among his flock, until the day before the Tigers announced their surrender. He described the terror of living under the constant shelling as the last battle approached.

"The people were targets for both side," the Roman Catholic priest told The Times inside the barbed wire fences of Manik Farm, one of the camps to which Tamil civilians were sent after they escaped from the no-fire zone.

"There was heavy shelling from the army side. The LTTE shot people. The army were trying to capture us. The people were caught in between in the last moment for the LTTE and the crucial point in the battle for the army. I cannot say which side was crueller."

He and his parishioners fled their village, Poonakary, just below the Jaffna peninsula when government forces overran it last November. They were on the move for months, fleeing ahead of the fighting over and over again until they reached the narrow strip of land on the eastern side of the Nanthikadal Lagoon, north of Mullativu in February, soon after it was designated a no-fire zone" by the Government.

It was anything but. Father Amalraj described how the people in the zone had cowered in improvised bunkers built on the beach for weeks on end to escape the shelling. "The shelling was just like raining," he said. "Within this two square kilometres, there were more than 100,000 people, packed in and shells raining down."

Many were killed. The UN believes that between 8,000 and 10,000 civilians have died in the conflict since the beginning of this year.

Father Amalraj, albeit anecdotally, believes the final tally is far higher. "We cannot say exactly how many died, but it was many, I think about 20,000."

The Sri Lankan government denies inflicting a single civilian death, blaming the shelling on the Tamil Tigers, despite the accounts of witnesses like Father Amalraj who testify that the shells came from the direction of the government front line.

As April turned to May, and the artillery exacted a heavier toll, bodies went unburied.

"We didn’t have the chance to bury our kith and kin," Father Amalraj said. "We left them on the road. The whole crowd is a witness to that," he said, gesturing around to the parishioners gathered in his tent in Manik Farm. "All around, the dead and injured."

Some people were buried. From the air neat rows of freshly dug graves revealed themselves but it was unclear if they contained the bodies of fighters or civilians. Others have been dug but not filled. A crater next to them appears stained red. Elsewhere, on the beach near to civilian shelters, similarly shaped mounds appear in the sand. The Times has passed the photographs to independent experts for analysis.

Some of those who emerged to try and escape were felled by the Tigers’ gunfire. "The LTTE shot people trying to escape," Father Amalraj said. "It was not at random. They shot in the air and then they shot at the people and killed them."

He named a Tiger commander who gave the orders to shoot at fleeing civilians as Tiramulai. The last person he saw shot before he fled was one of his parishioners, killed while trying to flee the zone on the afternoon of May 16, two days before the Tigers' leader Vellupilai Prabhakaran was killed.

But by then, the shelling was so intense that the remaining civilians decided that they had no option but to try to escape, even at the risk of being shot themselves.

"I said I am going with my people because we are going to die tonight here," he recalled. Most of the remaining civilians believed the same thing. Fifty thousand of them began to make their way towards the causeway out of the zone, rebuilt by government troops on the other side.

"We started coming out and they [the Tigers] fired at us. But they didn’t shoot me, they couldn’t stop me. We knew it was useless to stay. We put our fate with God."

What happened inside the so-called no fire zone will not be the subject of any investigation in Sri Lanka, although the Prime Minister has called for a commission to probe the arming and activities of the Tigers.

At a joint press conference with Mr Ban, Sri Lanka’s Foreign Minister Rohitha Bogollagama brushed away questions about the chances of an investigation into war crimes by both sides. Was he entirely confident then that no Sri Lankan forces had committed such crimes? "Absolutely," he replied.

On Tuesday the UN Human Rights Council will meet to decide whether it believes there is cause for an international probe. Britain and the US are among the countries calling for one.

Father Amalraj, meanwhile, searches the tents of Zone Four in the Tamil "welfare camp" at Manik Farm, looking for his lost sheep. Of 4,000 original parishioners, he has no idea how many survived. Which side, in the end, does he blame for the terror and loss of those last few months in the no-fire zone? "As A Tamil, I can’t blame the LTTE for fighting for the Tamil people," he says. "Look at this camp and you can see. They are planning to oppress the Tamil community under the pretext of terrorism. All our efforts have been brought to zero."

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

அப்பாவிகளா ? புலிகளா ? Sri Lanka says no aid access until rebel screening

ப லெட்சக்கணக்கான தமிழ் ஈழ மக்கள் அகதிகளாய் இலங்கையில் அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்கிறார்கள் .

அவர்களை ஐநா வும் செஞ்சிலுவை சங்கமும் (aid agencies) அணுகாதபடி இலங்கை அரசு தடை விதித்துள்ளது....

அகதிகளுக்கு மிக முக்கியமான மருந்தும் உணவும் கொடுக்க முடியாமல் எங்களை தடை செய்து விட்டனர் என்று செஞ்சிலுவை சங்கத்தினர் கூறுகிறார்கள்.... (ஆங்கில செய்தி கீழே)

பன்நாட்டு ஊடகங்களும் செஞ்சிலுவை சங்கமும் ஆதரவு இயக்கங்களும் யாழ் அகதிகளை அணுகாமல் இலங்கை அரசு ஏன் தடுக்கிறது ? என்று தொலைக்காட்சி நேர்காணலில் இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் சர் டேவிட் பிராஸ்ட் Sir David Frost கேள்வி கேட்டார் ...அப்போது புலிகள் வைத்த கண்ணி வெடிகள் பாக்கி இருக்கக் கூடும், அவற்றை எடுத்துவிட்டபின் ஊடகங்களை அனுமதிப்போம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் சொன்னார்.

இப்போது புதிதாய், அகதிகளின் ஊடே விடுதலைப் புலிகள் புகுந்து விட்டார்கள் (கலந்து விட்டார்கள்) அந்த விடுதலை புலிகளை கண்டு பிடிக்கும் வரை செஞ்சிலுவை சங்கமோ மற்ற தன்னார்வ தொண்டு இயக்கங்களோ அகதிகளை அணுக அனுமதி அளிக்கப் பட மாட்டாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது

புதிது புதிதாய் காரணங்கள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. செத்து மடியும் அகதிகள் செத்து மடிகின்றனர்....கடந்த 36 மணி நேரத்தில் என் கண்ணில் படும் மூன்றாவது அல்லது நான்காவது காரணமாய்.... (சால்ஜாப்பாய் ? ) இது படுகிறது

அந்தோ பாவம் யாழ் அகதிகள்

>>>>>>> ஆங்கில செய்தி கீழே>>>>>>>>>>

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5iCSSIErJ72bBAw9qZtrKKf4bf3Zw

Sri Lanka says no aid access until rebel screening

By Amal Jayasinghe – 1 day ago

COLOMBO (AFP) — Sri Lanka said Sunday it would not allow UN aid workers complete access to civilians who remain in camps after the defeat of the Tamil Tigers until rebels hiding among the refugees had been weeded out.

UN Secretary General Ban Ki-moon, on a visit to one camp housing 200,000 Tamils, had called for his staff to be given "unhindered access" to those displaced in the decades-long war that ended a week ago.

Ban, who toured the Menik Farm facility on Saturday, described the conditions as overcrowded and the detained civilians as "badly in need of food, water and sanitation".

The government responded to his appeal for aid agencies to be permitted to help by saying that "as conditions improved, especially with regard to security, there would be no objections to such assistance".

President Mahinda Rajapakse's statement warned of "the likely presence of Tamil Tiger infiltrators among the large numbers who had come to the government areas".

The government describes the camps as "welfare villages" and says it wants to resettle all displaced civilians as soon as possible, but Tamil activists say they are "concentration camps" with inmates penned in behind barbed wire.

Rajapakse told Ban he would address the underlying ethnic grievances that lay behind the war, in which 80,000 to 100,000 people died in years of fighting between government troops and Tamil separatists.

In the final months of battle, Rajapakse ignored the UN's repeated calls for a ceasefire and pushed on with the military offensive that finally brought about the Tigers' defeat.

Campaign groups have condemned both the army for indiscriminate shelling and the Tigers for holding non-combatants hostage and shooting them if they tried to escape.

About 300,000 Tamils abandoned their homes and waded through swamps and jungle to flee the violence, only to be herded into the spartan state-run camps.

"I'm very moved after what I have seen. I've seen so many wounded," the secretary general said after inspecting the mass of makeshift corrugated iron shacks and tents.

The government was "doing its utmost best" but it lacked the necessary resources, Ban later told reporters.

"With this in mind, the UN can help," he said. "The UN must be given immediate unhindered access to the camps, the overcrowding must end and there should be special programmes for pregnant mothers and children."

Aid agencies have complained that even the limited access they had to the detained Tamils had been cut off in recent days.

The International Committee of the Red Cross said on Thursday the government had stopped it from delivering desperately needed food to the Menik Farm camp, where it said people were still arriving after enduring "unimaginable hardship".

The UN chief flew by helicopter over the battlefield in the northeast of Sri Lanka on Saturday, observing a desolate landscape of craters, burnt-out vehicles and charred buildings.

Velupillai Prabhakaran, the Tamil Tigers' founder and leader who was killed in the last days of fighting, was cremated near where he died, army chief Sarath Fonseka said on Sunday.

"We cremated the body in the same area and threw the ashes into the ocean," General Fonseka told the Sunday Rivira newspaper.

"Even before Prabhakaran was killed, I knew we had won the war but I was overjoyed when I had confirmation of his death."

The government broadcast footage of Prabhakaran's body on Tuesday after a pro-rebel website said he was still alive.

சாவு, காயம், பசி

பாவம் யாழ் வாழ் அப்பாவிப் பொதுமக்கள்... சாவு, காயம், பசி என என்னென்ன துன்பங்களோ ?

அகதி முகாம்களில் போதுமான கழிவறைகள் போலும் இல்லை என இலங்கை அரசே ஒப்புகிறது ... தண்ணீர் , மருந்துகள் ..கேட்கவே வேண்டாம்

வானில் இருந்து பாத்தோம் ... அதிகமாய் யாரையும் காணோம் என்கின்றனர் போய் பார்த்த ஒன்று இரண்டு ஐ நா சபையினர்.... கிராமம் கிராமமாய் அழிக்கப்பட்டும் ஓடிப்போயும் சமூகங்கள் வேர் அறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றல்ல இரண்டல்ல.... மூன்று லெட்சம் இந்திய வம்சாவளியினர் அகதி முகாம்களில்

இறைவா ஏன் இந்த அவலம் .... ?

100 அமேரிக்கர்களுக்கோ, 100 பிரிட்டானியர்களுக்கோ இதே கதி ஏற்பட்டால் அமேரிக்காவும் பிரிட்டனும் என்ன என்ன செய்யும் ? ஆனால் ...இந்தியர்கள் கதி ?

நான் புலிகளின் அபிமானி அல்ல... தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை...

ஒரு தனி மனிதன் என்ற விதத்தில் இதை இடுகிறேன்


மனவருத்தத்துடன்
விநாயக் (இணையப்பெயர்)

Saturday, May 23, 2009

UN chief flies into Sri Lanka as Tamils' tales of terror emerge

http://www.guardian.co.uk/world/2009/may/24/ban-ki-moon-sri-lanka

UN chief flies into Sri Lanka as Tamils' tales of terror emerge

250,000 Tamil civilians are held behind the wire of one refugee camp. Many have stories of a desperate escape. Most go unheard - but 10-year-old Sopika's account is a testimony to brutality


* Gethin Chamberlain in Colombo
* The Observer, Sunday 24 May 2009


The UN Secretary-General Ban Ki-moon yesterday visited a mass displacement camp packed with Tamil civilians as he appealed to Sri Lanka's triumphant government to "heal the wounds" after three decades of civil war. As he surveyed the beleaguered and shell-shocked refugees held there and as the army searched for Tamil Tiger fighters among them, he would not have found time to talk to Sopika, aged 10.

Sopika is one of at least 250,000 Tamil civilians being held in Menik Farm in the north of the country. Barbed-wire fences encircle the endless rows of white tents, preventing civilians from getting out and journalists from getting in, as the government continues to prevent the stories of Sopika and thousands like her from being told.

Yesterday, Sri Lanka's health ministry announced that it is investigating three doctors detained by the military accused of giving false information about war zone casualties to the media. The physicians were among the few sources of information on those wounded and killed in the fighting, since most journalists were banned from the area.

But slowly the stories of ordinary Tamils are emerging. And Sopika's harrowing account of her recent ordeal, related via intermediaries, helps explain why the authorities are so keen to restrict the flow of information.

Her story is testimony to the brutality of both the Tamil Tiger fighters and the government during the final stages of a 26-year conflict, during which each side accused the other of acts of unspeakable cruelty. Both, it seems, were telling the truth and it is the Tamil civilians who paid the price.

Sopika was born on the island of Kayts, off the northern tip of Jaffna. Until eight months ago, she and her older brother and younger sister lived with their parents in a village overlooking the Indian Ocean.

Then they left to visit the town of Madhu on the mainland. As the government unleashed its military offensive against the Tigers, their route home was shut off. Desperate to escape the shelling, they were driven ahead of the advancing government forces, further into LTTE (Liberation Tigers of Tamil Eelam) territory, moving from place to place, dodging air strikes and artillery.

Human rights groups and international officials have accused the government of heavily shelling areas densely populated with civilians in the last weeks of the war. The government has denied using heavy weapons. But by the time the family reached Mullaitivu, Sopika said she found the noise of the jets and artillery overwhelming. Her parents decided they had to make a break for it. It was 2am when they set off with several other families.

"As we were walking, the Tigers started to fire and the young boy walking in front of me got shot," she said. "My face and clothes were splattered with the blood of this boy. He died.

"We turned back because we were afraid of more death," she said.

Sopika said she remembered the moment when a sniper's bullet killed a relative sitting close by.

"I saw the bullets hit her head... half her face fell off," she said.

The family decided to try again to escape. This time they headed for the shore, again setting out at 2am, hoping that the darkness would provide them with cover from the guns of the Tamil Tigers and the government forces.

"We were walking in between the shooting from both sides, and we realised that we could be seen in the moonlight," she said.

In front of her, a 12-year-old boy and his mother were caught in the crossfire, collapsing dead on the ground. "We missed death by a few feet," she said. They turned back again.

The next day, there was no food, so the children went to bed hungry. They awoke again at 2am, and joined another family walking towards the shore.

"We started to walk a long way... no, really we started to run, we were scared we would get caught by the LTTE, we would get beaten," she said.

Dodging the bullets, they pushed on through shrubs and thorn bushes. "There was no road or path, there was a lot of mud and ditches," she said. "Once I fell over a dead body."

Nearing the shore of the lagoon, they started to crawl on their bellies across the sand, terrified of being caught by the Tigers. Entering the water, Sopaki found the waves crashing down on her head. She could not swim; she had never learnt.

"I was terrified because the water was up to my neck," she said. "I could barely stand as the current kept pulling me down. The navy's searchlights kept beaming into the water. I cried out 'Appa Appa' [father, father] when I fell into a trough. I nearly drowned. During the entire journey, we just wanted to run, but we couldn't."

Finally emerging from the water, they could see the army ahead of them. "We were told to lie down. They wanted to search us," she said. The soldiers gave them biscuits, dates and water and put them on a bus. "People were shouting and crying because many of them had lost their relative during the search operation," she said. Sopaki was also crying because her father and brother were missing, but the next day they were reunited.

The family arrived at Menik Farm eight days ago, just as the fighting reached a climax. Two days later, the government announced that the war was over. But their ordeal is not.

Conditions inside the camps are squalid: food and water are in desperately short supply and even the government admits the toilets are inadequate.

Others imprisoned behind the wire have their own tales of hardship and horror. According to private UN documents, at least 7,000 civilians were killed in the final months of fighting in the war. The Red Cross says it evacuated 13,769 sick and wounded people and their relatives from the war zone.

"It is a great relief that the war is over, but peace has come at a very high price, with thousands of civilians killed, including large numbers of children," said James Elder, the Unicef spokesman in Sri Lanka. "There is no end to the gut-wrenching stories of death and destruction that scar these children."

மனித உறிமை சங்கங்கள் என்னவாயின ?

மனித உறிமை சங்கங்கள் என்னவாயின ?


யாழ்ப்பாணத்தில் செய்தி நிருவனங்களை ஒட்டுமொத்தமாய் முடக்கி விட்டது இலங்கை அரசு என்று எனது முந்தைய இடுகையில் எழுதி இருந்தேன்...... எந்த செய்தி நிருவனமும் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.... அப்பாவி மக்களின் சாவு எண்ணிக்கைகளை பரிசீலனை செய்ய யாருமில்லை ...அரசு தரப்பு மட்டுமே எஞ்சி இருக்குது ...

இப்போது போர் நின்றுவிட்டதாய் அறிவித்த ராஜபக்ஸே அரசு...இன்னமும் செய்தி நிருவனங்களையும் ஊடகங்களையும் (mediaவை) யாழ்பாணத்துக்குள் விடவில்லை......

சரி .... செய்தி நிருவனங்களைத்தான் விடவில்லை, போகட்டும், செஞ்சிலுவை சங்கத்தை ஏன் உள்ளே விடவில்லை என்றால், அது வா... விடுதலைப்புலிகள் கண்ணி வெடி வைத்து விட்டார்கள், அதனால் செஞ்சிலுவை சங்கத்தினர் செத்துப்போவார்கள் , அதனால் உள்ளே விடவில்லை என்கிறார்கள்...இலங்கை அரசு (காண்க இன்றைய இலங்கை வெளியுறவு அமைச்சரின் நேர்காணல்)
http://www.youtube.com/watch?v=3sz3JfWVN-4&eurl=http%3A%2F%2Fnews.google.com%2F&feature=player_embedded

நெல் வயல்களில் கண்ணி வெடி இருப்பதாய் அடுத்ததாய் ஒரு புருடாவும் கிளம்பியிருக்குது ......

ஐ நா சபையில் இருந்து வந்தவர்கள் (திரு நம்பியார்) யாழ்பாணத்தை ஹெலிக்காப்டரில் இருந்தே சுத்திப்பார்ததாய் அறிக்கைகள் வெளி வருகின்றன...

ஆகமொத்தம் சாகும் இந்திய வம்சாவளியை , பெண்டிரையும் குழந்தைகளையும், முதியோரையும் யாரும் நேரே போய் பார்த்ததாய் , இரண்டு வார்த்தை ஆறுதல் சொன்னதாய் தெரியவில்லை...செய்தியில்லை ...

அது சரி இந்திய மனித உறிமை சங்கங்கள் என்னவாயின ?

ஐயோ அப்பாவிப் இளம் மனைவியை அடிக்கின்றனரே என்றும், ஐயோ காஷ்மீரில் சாகிறார்களே என்றும் இந்தியாவில் மட்டும் ஓலமிடும் மனித உறிமை சங்கங்கள் எங்கே ?

மரத்தை வெட்டினால் மரத்தை சுற்றி கட்டிப்பிடுத்துக்கொள்கிறார்கள் .... சாகும் யாழ் மக்கள் ?

காஷ்மீரிகளும் நம் சகோதரரே...எம் தாயும் தமக்கையும் பெண்டிரே...ஆனால் இந்திய வம்சாவளி100 மைல் தூரத்தில் 1000க்கணாக்கில் சாவது இந்த மனித உறிமை சங்கங்கள் கண்களில் படவில்லையா என்ன ?

இன்னும் எத்தனை காலம் அப்பாவி மக்கள் செத்த பின், யாழின் உண்மைகள் வெளிவரும் ?

பிரான்ஸும், மேலை நாடுகளும் முட்டிக்கொள்ளும் அளவு கூட நம் தமிழ் தொலைக்கா(க?)ட்சிகளில் செய்தியில்லையே ... சாகிறவன் சாகட்டும் என்று, சீரியல் ஓடுகின்றன....

என்ன சொல்ல ?

நான் புலிகள் அபிமானியல்ல.....எனக்கு இந்த பிரெச்சனையில் ஈடுபாடில்லை... ஆனால் பொது மக்கள் அவலத்தைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ..



வேதனையுடன்
சுப்பு / விநாயக் (வலைப்பெயர்)

Tags : LTTE, Loss of human lifes, Red Cross , புலிகள், ஈழம், ஈழ மக்கள் , ஊடகங்கள்

Friday, May 22, 2009

ஒரு ஊரில் ஒரு புலி இருந்திச்சாம்

கடந்த எட்டு மாசமாய் இலங்கயில் நடந்த சம்பவங்கள் என் மனதில் இரண்டு வித்தியாசமனான எண்ணங்களை கொடுக்கின்றன....

- .....10000க்கணக்கான அப்பாவிகள் ...இந்திய வம்சாவளியினர் ....people of Indian origin செத்துப்போனார்கள் என்ற மிகப்பெரிய வருத்தம்.... சில வெளிநாட்டு news channelகள் புட்டு புட்டு வைக்கின்றன...கோரமாய் உள்ளது...அப்பாவி மக்களின் அவலம் பார்க்க முடியவில்லை..ஐயோ பாவம் பெண்டு பிள்ளைகளும்...முதியோரும் பட்டினியாலும் குண்டு வெடிப்பாலும் சாவது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை...ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னும் யாழில் பொது மக்கள் சாவது நிற்கவில்லை...ஆக அமேரிக்கா கண்ணை மூடிக்கொண்டிருந்தது தான் உண்மை

- அதே சமையம் உலகின் மிக பயங்கரமான ....இது நாள் வரைக்கும் பெரு வெற்றி பெற்ற ஒரு முக்கியமான ...முன்னோடியான தீவிரவாத (விடுதலை? ) இயக்கத்தை (LTTEயை) ஒரு சின்ன அரசு (Sri Lanka) இராணுவத்தால் முறியடித்துள்ளது கண்டு ஆச்சர்யம்.......

கடந்த 40 வருடங்களில் பெரிதாகிவிட்ட தீவிரவாதத்தை எந்த அரசும் இராணுவ ரீதியாய் இவ்வளவு முழுமையாய் முறியடித்தாய் சரித்திரம் இல்லை

இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கு பல காரணங்கள்.

முக்கியமாய் இந்தப் போரில் பொது மக்கள் செத்தது பற்றி இலங்கை அரசு கவலைப்படவே இல்லை..... இலங்கை இராணுவம் எல்லார் மீதும் சரமாரியாய் குண்டும், பீரங்கி வெடியும் போட்டு விட்டு ...புலிகளை மட்டும் கொன்று விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்...செத்துப் போனது பத்தாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களும் தான்....

செய்தி நிருவனங்களை ஒட்டுமொத்தமாய் யாழ்பாணத்துக்குள் விடவேயில்லை ....உள்ளே என்ன நடக்கிறது என்று வெளி உலகுக்கு தெரியாமலே போய் விட்டது

ராஜபக்ஸேவுக்கு ஓட்டு போட்டது பெரும்பான்மை சிங்களர்களே. இந்திய தமிழர்கள் செத்தால் சிங்களர்களுக்கு வருத்தம் இல்லை என்றாகிவிட்டது.

அண்டை நாடான இந்தியா, பொது மக்கள் சாவை கண்டுகொள்ளவே இல்லை என்ற பெரும் வரும் வருத்தம் எனக்கு... மாறாக இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவியும் தந்தது !! சோனியாவுக்கு இந்தியர்கள் செத்தாலும் தமிழர்கள் செத்தாலும் கவலை இல்லை என்ற எண்ணம் போலும் (my guess) .

இதே இராணுவ வெற்றியை காஷ்மீரில் இந்தியாவால் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே....I do not think India has the political will. வருண் காந்தி தப்பாய் பேசிவிட்டான்(ர்) என்று ஊபியிலும் மபியிலும் கேரளாவிலும் 30 சீட் பா ஜா பா வுக்கு போச்சு என்று புலம்புகிறார்கள் முஸ்லிம் பாஜாபா காரர்கள்...வெரும் பேச்சுக்கு இப்படியென்றால், காஷ்மீரில் மக்கள் செத்தால் இந்தியாவே அழும்...கத்தும், ரகளை செய்யும் ....

எது எப்படியானாலும், LTTEயின் தோல்வி பற்றி வரும் நாட்களில் அரசுகளும், இராணுவங்களும் ஆராயும்......

பாகிஸ்தானால் அல் குவைதாவுக்கு இதை செய்ய முடியுமா ?

இந்தியாவால் காஷ்மீரில் இதை செய்ய முடியுமா ?

ரஷ்யாவால் இதை cechniyaவில் இதை செய்ய முடியுமா என்றெல்லாம் கேள்விகள் வரும் ...

இஸ்ரயில் ?? உலகின் மிகச்சிறந்த இராணுவம் என்று சொல்லிவிட்டு அவர்களால் ஹெசபுல்லாவை ஒன்றுமே செய்யமுடியவில்லை

என்னை பொருத்த வரையில் உலகில், வியட்நாம் போருக்குப் பின் தீவிரவாத வரலாற்றில் இது ஒரு திருப்பம்

LTTEயின் பணத்தை அமேரிக்கா முடக்கியதும் காரணமோ ?



அன்புடன்

சுப்பு / விநாயக் (வலைப்பெயர்)

Tags :
LTTE, Tamil Diaspora, Sri Lanka's War Against LTTE, Military victories